'இலங்கையில் ஐக்கியதேசியக்கட்சி, ஜே வீ பீ போன்ற கட்சிகள் சேர்ந்து சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் இராணுவ ஆட்சியை நிலைப்படுத்த முனைகிறது. இதற்கு பொதுமக்கள் துணைபோக கூடாது' என்று ஜனநாயக இடதுசாரி முன்னணிகளின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமாகிய வாசுதேவ நாணயக்கார கூறினார்.

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Subscribe

Blog-Archiv